Monday, May 26, 2014

அம்மாவும் அவளும் ...

→ அம்மா,
     தளிர் பருவத்தில்
     உன் கை பிடித்து
     நடந்தபோது
     தொலைந்து போகாத நான்

     ................

    இளம் பருவத்தில்
    அவள்  கை பிடிக்க
     நினைந்தேன் ...
     தொலைந்தே  போனேன்

No comments:

Post a Comment