ஒவ்வொரு நாளும் உன்னிடம் முழு அன்பையும்
காட்டி விட்டதாக நினைக்கிறேன்
ஆனால் அடுத்த நாள் தான் புரிகிறது ... இல்லை என்று ..
ஒவ்வொரு நாளும் நீ என்னை நேசிப்பதை விட
அதிகமாக நான் உன்னை நேசித்து ஜெயிக்க நினைக்கிறேன் ...
அதிலும் தோற்றுத்தான் போகிறேன் ...

No comments:
Post a Comment