என் மனக்கடலில்
உன் நினைவுகள் கட்டுமரமாய் மிதக்கிறது !!
ஆர்ப்பரிக்கும் புயலாய் அலைக்கழிப்பாயோ ?
அமைதியான தென்றலாய் கரை சேர்ப்பாயோ ?
மனக்கடலில் உன் நினைவுகளோடு நானும் அமைதி கொள்வேனோ ?
===================================================
உன்னை காணாவிடில் அனலாகிறேன் !!
நீ வந்துவிட்டாலோ பனியாகிறேன் !!
நீயும் மழையோ !!

No comments:
Post a Comment