நினைவெல்லாம் ஒரு நிலவு நின்று !
எழுதுதே கவிதை ஒன்று !
போதுமோ ஜென்மம் ஒன்று !
தீருமோ ஆசைகள் இன்று !
எண்ணங்கள் ஈடாவது என்று ?
வண்ணங்கள் கூடுமே அன்று !
உன் பார்வை போதுமே இன்று !
நெஞ்சம் அமைதி கொள்ளுமே நின்று !!
===============================
மழையும் நீயும் .....
வராவிட்டால் அனலாகிறேன் !
வந்தாலோ பனியாகிறேன் !!
==============================
எழுதுதே கவிதை ஒன்று !
போதுமோ ஜென்மம் ஒன்று !
தீருமோ ஆசைகள் இன்று !
எண்ணங்கள் ஈடாவது என்று ?
வண்ணங்கள் கூடுமே அன்று !
உன் பார்வை போதுமே இன்று !
நெஞ்சம் அமைதி கொள்ளுமே நின்று !!
===============================
மழையும் நீயும் .....
வராவிட்டால் அனலாகிறேன் !
வந்தாலோ பனியாகிறேன் !!
==============================
No comments:
Post a Comment