சேந்து நாமும் பரிசம் போடலாம் தையிலசொந்தங்கள சிறப்பு செஞ்சு அழைச்சிடுவோம் மயிலேபந்தங்களும் சேர்ந்து வந்து வாழ்த்தும் அந்த தையிலகோரைப் புல்லா நெஞ்சமெல்லாம் நீயிருக்கஏரைப்புடிச்சு அதைஉழுக எம்மனசு கேட்கலியேயாரைப்பார்த்து எஞ்சோகம் நான் சொல்லதேரைப்பூச்சி போல் மனசில் ஒட்டி நிக்கறேயே.வேலியோர காட்டு முல்லை மொட்டு விட்டதடிகேலிபேசி வாலிபத்த உசுப்பி நிக்குதடிகாலியாக எம்மனசும் கெறங்கி நிக்குதடிதாலிகட்டும் நாளுக்காக ஏங்கி நிக்குதடிபாசத்ததவேசங்கட்ட தெரியாத இளங்காள நாந்தானேபாசஙகள பாத்திகட்டி வெச்சிருக்கேன் எந்தேனேதோசமில்லா ஆசைக்காரன் சொல்லிப்புட்டேன் நானே.மோசம்போக விட்டுறாத என்வாழ்க்க போகும்
சித்தம் ஏங்குதடி சேலையில் நீ கொட புடிக்க
No comments:
Post a Comment