Tuesday, February 16, 2021

கூந்தல்

காற்றும் 
கடலாடி வருவதாலோ 
இல்லை 
உன் கூந்தலாடி
வருவதாலோ 
வெண்மேகம் 
கார்மேகம் ஆனதோ 
என்னெஞ்சில் 
குளிர் தூவி போகுதோ !!

No comments:

Post a Comment