Sunday, February 7, 2021

விழி ஈர்ப்பு விசையில்

 புவி ஈர்ப்பு விசையில் 

இயங்குது உலகமென்று 

தப்பாக சொல்லி விட்டான் 

நியூட்டன் ...


உன் 

விழி ஈர்ப்பு  விசையில் 

அல்லவா 

இயங்குது என் உலகம் ...!!

No comments:

Post a Comment