Wednesday, February 24, 2021

ஆசைகள்

மண்ணில் பாதம் நடந்தாலும் 
விண்ணில் பறக்கும் என் ஆசைகள் 

வாய்மொழியும் காதலுக்கு வேண்டுமோ 
வார்த்தைகளால் உரைக்கவும் இயலுமோ 

இதயம் திறந்து கேளாயோ 
ஒலிக்காதோ என்  நெஞ்சின் ஓசைகள்

No comments:

Post a Comment