Wednesday, February 24, 2021

நாடகம்

காலதேவன் நாடகத்தில் 
ஆளுக்கொரு வேடம் 
காமதேவன் எழுதினான் 
காடசிக்கொரு வசனம் 

நிழலே நிஜமென்று 
வாழ்ந்து விட்டேன் நானும் 
நிஜத்தையும் நிழலாக்கி 
நடித்து போனாள் அவளும்!!


No comments:

Post a Comment