டாஸ்மாக் போறத நிறுத்தவா
உன் இதழில் போதை பருகவா
ஊருக்குள் நீ செம கட்டையே ...
உன்னை கண்டா நானும் மட்டையே
பொன்னாரம் சூடும் பூவொன்று
இந்நேரம் மார்பில் ஆடாதா
செந்தூரம் சூடும் பூவொன்று
நெஞ்சோரம் ராகம் பாடாதா !
உள்ளங்கையில் உலகம்
எட்டி நிற்கும் சொந்தம்
வீடு தேடி வரும் வசதி
மனதில் கூடி வரும் அசதி
கவசமே பாடினாலும்
கவசமே போட்டாலும்
விதிவசமே வாழ்வு
No comments:
Post a Comment