Kavikkuyil
Tuesday, April 13, 2021
சித்திரை
வந்திடு சிங்கார சித்திரையே
கொடுமைக்கு கொடு மாத்திரையே
துடைத்திடு விழியின் நீர்த்திரையே
நீக்கிடு எங்கள் முகத்திரையே
போகணும் பள்ளிக்கு யாத்திரையே
படைக்கணும் சாதனை முத்திரையே
தந்திடு நிம்மதி நித்திரையே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment