நேர்மையின் பாதை
தனிவழி ஆனதோ !
ஊழலின் பாதையில்
ஊர்கூடி நடக்குதோ !
அன்பு கொண்ட மனங்கள்
அறைக்குள் எரியுதோ !
ஆசை கொண்ட எண்ணங்கள்
சாலையில் திரியுதோ !
தர்மத்தின் ஆசானுக்கு
தவறுகளுடன் நேசமோ !
வேதத்தின் ஊற்றில்
விஷத்தின் வாசமோ !
பணமே இங்கு
நாட்டை ஆளுதோ !
ஓசோனின் ஓட்டையில்
அதர்மம் வேகாதோ !
No comments:
Post a Comment